அலையின் ஓசை

எண்ணங்கள் கிறுக்கல்களாய் இங்கே…

About Me

I am Sahaya Darcius currently one of the senior researchers in the Research & Development Laboratory of BIXOLON CO LTD (Samsung Mini Printers) in Suwon City, South Korea. Started off from the R&D center of Wipro Peripherals,  Mysore,  India and moved to the Digital Printing division of SISO, the R&D center of Samsung Electronics, Bangalore, India.

I was born on 21st June in Rajakamangalam Thurai, Tamil Nadu, India. My village gave me the basic education, got graduated in Physics from St.Xaviers College, PalayamKottai, and post graduated in Computer Science Applications from St.Joseph’s College, Trichy.

As I was not smart enough to be a physicist, switched over to computer applications. I preferred procedural languages to functional ones.

Comments

  1. April 15th, 2010 | 12:06 am

    உங்களுக்கு இதயத்தில்
    ஏதோ Problem nu நினைக்கிறேன்.
    அதனாலததான் இதயததையே குறி வச்சிருக்கீங்க.
    கவிதை எல்லாம் ரொம்ப நல்லா இதுக்கு.
    ஆனா எல்லாம் காதல் கவிதையா இருக்கு.
    பாழா போன காதல விட்டா
    எழுத வேற Topic எதுவும் கிடைக்க வில்லையா
    அல்லது விருப்பம் இல்லையா?.
    இன்னும் அதிகமா எதிர்பார்க்கிறேன்.
    சீக்கிரம் ………
    (எனக்கு Timepass ஆகனுமில்ல?)…..

  2. benaslin
    April 16th, 2010 | 6:38 pm

    Hi macchi,

    மலரே உன்னால் மட்டும் எப்படி முடிகிறது… பறிக்கும் போதும் சிரித்துக் கொண்டிருக்க …எனக்கும் அந்த ரகசியத்தை சொல்

    With love
    benaslin
    10th fail (unemployed)

  3. April 20th, 2010 | 7:20 pm

    நன்றி மச்சி உன்னோட அழகான கவிதைக்கு 🙂

  4. April 21st, 2010 | 4:26 pm

    உன் உருவத்தைப் பார்த்து பயந்தேன்
    உள்ளத்தைப் பார்த்து நெகிழ்ந்தேன்
    திறமையைப் பார்த்து வியந்தேன்
    கவிப்புலமையைப் பார்த்து பிரமிக்கிறேன்
    கடலோர கிராமத்து கலைமகனே…

Leave a reply